காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை!!

670

Love

காதலால் வந்த பிரச்சினை காரணமாக காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது. கொலன்ன – இத்தகந்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

16 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இருவரின் சடலமும் சூரியகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது