ஹெரோயின் வைத்திருந்த 15 வயதுச் சிறுவன் கைது!!

519

Heroin

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த 15 வயது சிறுவன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த சிறுவனிடம் இருந்து 1 கிராம் 150 மில்லி ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

இதேவேளை, கல்கிஸ்ஸ படோவிட்ட பகுதியில் 2 கிராம் 290 மில்லி ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான குற்றத் தடுப்பு பிரிவு சந்தேகநபரை கைது செய்துள்ளது.