அமைச்சுப் பதவிகளில் இருந்து நால்வர் திடீர் விலகல்!!

579

Min

அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளில் இருக்கும் முக்கிய நான்கு அமைச்சர்கள் தங்களது பதவிகளில் இருந்து இராஜிநாமா செய்துள்ளனர்.

டிலான் பெரேரா, மஹிந்த யாப்பா, சீ.பி.ரத்னாயக்க மற்றும் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரே இவ்வாறு தமது அமைச்சுப்பதவிகளில் இருந்து இராஜிநாம செய்துள்ளனர்.

கொழும்பில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த அமைச்சர்கள் நால்வரும் தமது இராஜிநாமாவை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.