வவுனியா டொன்பொஸ்கோ இல்லச் சிறுவர்களுக்கு நம்பிக்கை ஒளி அமைப்பு உதவி!!(படங்கள்)

692

போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்து வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்துவரும் 75 மாணவிகளுக்கு லண்டன் நம்பிக்கைஒளி ஊடாக கணினி, உடுபிடைவைகள் மற்றும் இதர பராமரிப்பு பொருள்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நம்பிக்கை ஒளியின் இணைப்பாளர் திரு.சுபாஸ்கரன், திரு.காந்தன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

டொன்பொஸ்கோ தலைமை நிர்வாகி அருட்சகோதரி மெற்றில்லா தலைமையில் 29.05.2015 அன்று இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

1 2 3 4 5 6 7 8