ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் வடக்கு ஊடகவியாளர்களுக்கு செயலமர்வு!!(படங்கள்)

829

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் பறீ லங்காவினால் வடக்கு மாகாண ஊடகவியாளர்களுக்கான செயலமர்வு மூன்று நாட்களாக இடம் பெற்றது

இவ் செயலமர்வானது கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கிறின் கிறஸ் ஹோட்டலில் ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது

ஊடக துறையினர்க்கான தேர்தல் பற்றிய விளக்கங்களை உதவி தேர்தல் ஆணையாளர் வழங்கினார். வட பிராந்தியத்தில் இருந்து இருபதுக்கு மேற்பட்ட ஊடகவியளாளர்கள் கலந்து கொண்டனர்.

-பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5 6