80 கோடி ரூபா கேட்டு மிரட்டும் டோனி!!

476

Dhoni

டோனியின் வாழ்க்கையை பற்றிய படமான ‘அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற திரைப்படத்துக்கு அவர் றொயால்டியாக 80 கோடி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற திரைப்படத்தை பிரபல இயக்குநர் நீரஜ் பாண்டே எடுத்துள்ளார்.

இதனை பொக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதால் அதற்காக மட்டும் அவருக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதாம்.

தவிர படத்தின் லாபத்திலும் அவர் பங்கு கேட்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த படத்தை வெளியிட டோனி தனக்கு றொயல்டியாக 80 கோடி கேட்பதாக கூறப்படுகிறது.