வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சி!!(படங்கள், காணொளி)

890

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கண்காட்சி இன்று(05.06.2015) பாடசாலையில் இடம்பெற்றது.

இக் கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.கோபாலப்பிள்ளை தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு) புனித அந்தோணியார் ஆலய பங்குத் தந்தை அருட்திரு எஸ்.சத்தியராஐ், அருட்சகோதரி திரேசம்மா சில்வா (அதிபர் -வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். இங்கு சிறுவர்கள் தங்கள் படைப்புக்களை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியத்தை அனைவரும் கண்டுகளித்தனர்.

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-

30 4631 32 33 34 36 37 38 39 40 41 42 43 44 45