வவுனியாவில் வடமாகாண கல்வி கலை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் கவிதைப் பயிலரங்கு!!(படங்கள்)

877

வடமாகாண கல்வி கலை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் இப் பயிலரங்கு வவுனியா பிரதேச செயலகத்தால் நேற்று (05.06) பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது.

இப் பயிலரங்கில் முக்கியமாக கிராமப்புற பாடசாலை மாணவர்கள். அதிகம் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். கல்மடு, புதுக்குளம், கோமரசன்குளம், நெளுக்குளம் போன்ற பாடசாலைகள் கலந்து சிறப்பித்தன.

வளவாளர்களாக கலாநிதி தமிழ்மணி அகளங்கன், இலக்கியச்சுடர் கதிர்காமரசேகரம், வித்தியாரத்னா வரதராஜன், கவிஞர் குரும்பையூர் ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

3 4 5 6 7