ஸ்ருதிஹாசனை தொடர்ந்து கோபப்படுத்தி வரும் லட்சுமி மேனன்!!

480

Laxmi

தல-56 படத்தில் அஜித்துடன் லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்கள். இதில் சமீபத்தில் தான் லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

மேலும், இதில் ஸ்ருதிக்கு அஜித்துடன் காதல் மற்றும் பாடல் காட்சிகள் மட்டும் தானாம், மற்றப்படி லட்சுமி மேனனை சுற்றி தான் படத்தின் கதை நகரும் என கூறப்படுகின்றது.

இதை பல பேட்டிகளில் லட்சுமி மேனனே சொல்லி காட்ட, ஸ்ருதிக்கு உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.