வவுனியாவில் நடந்த வீதி விபத்தில் சிறுவன் படுகாயம்!!(படங்கள்)

909

வவுனியா, உள்வட்ட வீதி, சிந்தாமணி பிள்ளையார் ஆலய வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று(07.06) காலை இடம்பெற்ற இவ் விபத்தில் சிறுவன் ஒருவன் காயங்களிற்குள்ளாகியுள்ளார்.

புகையிரத நிலையப் பகுதி வீதி வழியாக வந்த முச்சக்கரவண்டியும், ஏ9 வீதியில் இருந்து உள்வட்ட வீதி வழியாக எதிர்த்திசையில் வந்த டிமோ பட்டா வாகனமும் வீதி வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளது.

1 2 3