வவுனியா பண்டாரிக்குளம் ‘வானவில்’ விளையாட்டுக்கழகத்தினரின் அனுசரணையில், இ.புரட்சிமாறனின் எழுத்து மற்றும் இசையமைப்பில் நவகம்புர கணேஷ் குரலில் உருவான ‘வெளிநாட்டுக்காரர்’ இறுவட்டு வெளியிடப்பட்டது …
‘வானவில்’ கழகத்தலைவர் தி.பிருந்தன் தலைமையில் 06.06.2015 அன்று பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேற்படி வைபவத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் வினோ அடைக்கலநாதன் ஆகியோரும் வானவில் விளையாட்டு கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .