நயன்தாராவிற்கு திருமணம்!!

1324

Nayan

சிம்பு, பிரபுதேவா என இரு காதல் தோல்விக்கு பிறகு நயன்தாரா படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டாவது இன்னிங்ஸில் நயன்தாராவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடித்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்திருந்தன.

தற்போதைய தகவலின்படி, நானும் ரவுடித்தான் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாராவின் திருமணம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.