வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)

813

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் நேற்று 20.06.2015(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

9 மணியளவில் ஆரம்பமான இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் மற்றும் இன்னிசை நிகழ்வு என்பன அதிகாலை 5 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் வவுனியா நெற் இணையம் முழுமையாக நேரடி ஓளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

பகல் நிகழ்வுகள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையும் இரவு நேர நிகழ்வுகள் 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வெளிநாட்டில் வாழும் வவுனியா வாழ் உறவுகளை ஒன்றிணைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நேரடி ஒளிபரப்புச் சேவையினை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.

20150620_140136

20150620_120022 20150620_120059 20150620_103413 DSC00472 DSC00475 DSC00489 DSC00490 DSC00493 DSC00496 DSC00498 DSC00500 DSC00501 DSC0050220150620_125705 20150620_131559 20150620_140059 20150620_140123 20150620_140136 20150620_140137 20150620_140241 20150620_120037 20150620_120122 20150620_131627 20150620_140057 20150620_14013620150620_152529 20150620_154324 20150620_160130IMG_20150620_11002320150620_21560520150620_23095920150620_23100320150620_23122620150620_23123420150620_23142720150620_23192320150620_23343820150620_23351320150620_23352820150621_00220820150621_00362220150621_01275920150621_01350420150621_014128IMG_20150620_110023IMG_20150621_030610IMG_20150621_030647IMG_20150621_031516IMG_20150621_031515