வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!!(படங்கள்)

525

நேற்று வவுனியாவிற்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவரால் வவுனியாவில் வேப்பங்குளம் பாரதி சனசமூக நிலையம், நவீன மீன் சந்தைக் கட்டிடத்தொகுதி, சின்னப்புதுக்குளம் சந்தைக் கட்டிடத்தொகுதி என்பன நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் வடமாகாண அமைச்சர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

-வவுனியா நிருபர்-

image-2f2947ef117a339518e7be083afb5dc2f94919f490642d864826c6334a9a7f8e-V image-7cf39a121d5b7081c35b30bce976088b9a756cb60f00a7e8d9330c659f7fdd3c-V image-29dd39b8da135eb08a2d4fcbd6e1088148b7244473b0142397876255f7aaa80f-V image-95ba87997188dfd18a994910d1d00eca6b9a23ff1ff47542da711733167622e6-V image-97af485b820d2cf63cc3dbb81869a3ae2e2c97c7a56422c557cd21aa9be927ca-V  image-20241e57f91f112599e5854dad06345b6a770fa880e0f433dfe1da79a5ccd77f-V image-0607616bf09d326c95fcccaea58bb03d0ffd602d96549b9de0ae4f84953e7927-V image-e211c66a5ce4dabca2194c79f8a93279dfc8680a09c33c23f52d5d980226e17a-V image-e515129f3754a59b16d46e3442a5e8953c5fdfb2b20771a84a88fc8eedeff844-V