டுபாயிலுள்ள 18 ஏக்கர் நிலப் பரப்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மிராக்கிள் பூங்காவானது தற்போது 45 மில்லியனுக்கு மேற்பட்ட வர்ணமயமான மலர்களைக் கொண்டமைந்துள்ளது. இந்த பூங்கா 2003 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு மலர்கள் கண்ணைக் கவரும் அலங்கார வடிவமைப்புகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.









