முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை தீக்கிரை!!(படங்கள்)

1222

கடந்த சனிக்கிழமை (20.06.2015) நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீயினால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலை தீக்கிரையாகியுள்ளது.

இத் தீயினால் சிற்றுண்டிச்சாலை முற்றாக எரிந்து சாம்பலானதுடன் பெறுமதியான பொருட்கள் பலவும் முற்றாக அழிவடைந்துள்ளன.

-பிராந்திய செய்தியாளர்-

hospital- (1) hospital- (2) hospital- (3) hospital- (4)