வவுனியாவில் தந்தையர் தின சிறப்புப் பாடல் வெளியீடு!!(படங்கள்)

716

உலக தந்தையர் தினமான நேற்று (21.06) கந்தப்பு ஜெயந்தன் இசையமைப்பில் “தந்தையின் தாலாட்டு ” என்ற பாடல் வவுனியாவில் வெளியிடப்பட்டது.

கவிஞர் கார்மேகம் நந்தாவின் வரிகளில் கந்தப்பு ஜெயரூபனின் குரலில் மாணிக்கம் ஜெகன், தனுஷன், ஆகாஷ்சின் நடிப்பில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியீட்டு வைத்தார்.

11 12 13