மீண்டும் சிம்புவுடன் இணையும் ஹன்சிகா!!

446

Simbu-hansika

சிம்பு – ஹன்சிகா இருவரும் காதலித்து பின் அது தோல்வியில் முடிந்தது அனைவரும் தெரிந்த விடயம். இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் ஜுலை 17 ஆம் திகதி வாலு திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் மீதமுள்ளதாக கூறப்படுகின்றது, இதில் ஹன்சிகா பங்குபெறும் காட்சிகள் ஒரு சில தினங்களில் படமாக்கப்படவுள்ளது.

இருவரும் காதலில் பிரிந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சேர்ந்து நடிக்கவுள்ளது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.