வவுனியாவில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தம்பனைச்சோலை கேதிஸ்வரா வித்தியாலய மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில்!!(படங்கள்)

517

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று (26.06) தம்பனைச்சோலை கேதிஸ்வரா வித்தியாலய மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகைகள தாங்கி இவ் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-பிராந்திய செய்தியாளர்-

4 5 6 7 8