வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா!!(படங்கள்)

717

வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு விழா இன்று (28.06.2015) மாலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, வவுனியா தெற்கு பிரதேச சபைச் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், கிராமசேவையாளர் திருமதி ஆர்.ஜே.சுஜனிதா, முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி ச.அருள்வேல்நாயகி உட்படபலரும் கலந்து கொண்டனர்.

-பிராந்திய செய்தியாளர்-

IMG-20150628-03061 IMG-20150628-03065 IMG-20150628-03067 IMG-20150628-03074 IMG-20150628-03079 IMG-20150628-03083 IMG-20150628-03088 IMG-20150628-03093 IMG-20150628-03094 IMG-20150628-03095 IMG-20150628-03101 IMG-20150628-03103 IMG-20150628-03107 IMG-20150628-03112 IMG-20150628-03122 IMG-20150628-03126 IMG-20150628-03132 IMG-20150628-03134 IMG-20150628-03138