உலகின் உயரமான மாடு மரணம்!!

664

Cow

6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது.

அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட ஆரம்பத்தில் உலகின் உயரமான மாடாக கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது.