கலைத்தாய் கலையகத்தின் மஹான் குறுந்திரைப்படம்!!(காணொளி)

904

Mahan

தந்தையர் தினத்தை முன்னிட்டு கலைத்தாய் கலையகத்தின் தயாரிப்பில் ஏவி.குசேலனின் மஹான் குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இக் குறுந்திரைப்படத்தில் கந்தசாமி, விஜயநாதன், நேசராஜன், கனகசபை, விமலதாசன், கவிப்பிரியன், தரன், சஜீவன், தர்ஷன், சுபாஷ், சுரேன், கிருஷாந்தன் ஆகியோரின் நடிப்பிலும்,

பிரசாந்தனின் கலை மற்றும் இயக்கத்திலும், குமணகுசேலனின் இசையிலும், தனுஜனின் பாடல்வரிகளிலும், கிளிண்டனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும், குசேலனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்திலும் இக் குறுந்திரைப்படம் வெளிவந்துள்ளது.