எனக்கு 18 வயதிலேயே காதல் வந்து விட்டது : நித்யா மேனன்!!

506

Nithya

ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு இளைஞர்களின் கனவுக் கன்னி என்றால் அது நித்யா மேனன் தான். நித்யா மேனன் காதலில் சிக்கியுள்ளார் என்று பல நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இதுபற்றி கூறிய நித்யா மேனன், எனக்கு 18 வயதில் காதல் வந்தது. கல்லூரியில் படித்தபோது காதலித்தேன். ஆனால் இப்போது யாரையும் நான் காதலிக்கவில்லை. தனியாக சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.