
நிர்வாணப் பெண்ணின் படத்துடன் நயன்தாராவின் முகத்தை ஒட்டி போலி ஆபாசப் படத்தை விஷமிகள் இணையத்தில் பரவவிட்டுள்ளனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கதாநாயகிகளின் ஆபாசப் படங்களை இணையதளங்களிலும், வட்ஸ் அப்களிலும் சமீப காலமாக அதிகம் காணமுடிகிறது. செல்பியில் எடுத்த படங்களும் பாத்ரூமில் திருட்டுத்தனமாக கமராவை ஒளித்து வைத்து எடுத்த படங்களும் வந்த வண்ணம் உள்ளன.
நடிகைகள் வசுந்தரா, லட்சுமிமேனன், ஹன்சிகா, ராதிகா ஆப்தே போன்றோர் பெயரில் படங்களும், வீடியோக்களும் பரவி உள்ளது.
லட்சுமிமேனன் பெயரிலும் ஆபாச வீடியோவே வந்தது. மற்ற நடிகைகளை ஆபாசப் படங்களாக வெளியிட்டு இருந்தனர். ராதிகா ஆப்தே ஹொலிவுட் படமொன்றுக்கு ஆபாசமாக நடித்த வீடியோ காட்சியொன்றையும் திருடி வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா பெயரில் ஆபாசப் படம் இணையத்தளம் மற்றும் வட்ஸ் அப்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த படத்தைப் பார்க்கும்போது அது போலி என்பது தெரியவந்தது. வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண்ணின் நிர்வாண உடலோடு நயன்தாராவின் முகத்தை ஒட்டி மாபிங் செய்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸில் புகார் அளிக்கலாமா என்று நயன்தாரா தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.





