அதிர்ச்சி முடிவெடுத்த ஸ்ருதிஹாசன்!!

452

Sruthi

தமிழில் விஜய், அஜித், சூர்யாவுடன் நடித்தவர் ஸ்ருதிஹாசன். இது மட்டுமின்றி தெலுங்கில் பவன் கல்யான், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என அனைவருடனும் நடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் உங்கள் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு ஸ்ருதி தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை, வேறு வேறு எண்ணங்கள் உண்டாகும் போது திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாத நிலை உண்டாகிவிடும் என கூற, தன் பெற்றோர்கள் பிரிவு தான் ஸ்ருதியை இப்படி முடிவெடுக்க வைத்துள்ளது என சிலர் கூறி வருகின்றனர்.