வாக்களிக்கும் தகுதியுடையவரா நீங்கள் : இந்த இணையத்தளத்தில் அறிந்துகொள்ளுங்கள்!!

718

Election

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள இலங்கை தேர்தல் செயலகம் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது.

வாக்காளர்கள் தமது பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ, பதிவில் குறைப்பாடுகள் இருந்தாலோ அதனை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

தேர்தல் மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் தொடர்பான தகவல்களை வழங்குவதன் மூலம் விபரத்தை அறிந்து கொள்ள முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அறிந்து கொள்ள கீழே அழுத்தவும்.