
நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை படங்களிலும் நடித்துள்ளார். தற்தோது கார்த்தியுடன் காஸ்மோரா படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
ஸ்ரீதிவ்யாவின் போலி ஆபாச கவர்ச்சிப் படம் இணையதளம் மற்றும் வட்ஸ்–அப்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அவர் கவர்ச்சியாக நடித்தது இல்லை.
குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். ஆனால் விஷமிகள் ஸ்ரீதிவ்யாவின் தலையை ஆபாசமாக இருக்கும் இன்னொரு பெண்ணின் உடம்போடு ஒட்டி மாபிங் செய்துள்ளனர்.





