80 வயது மூதாட்டி மீது வெண்ணீர் ஊற்றிய தாதி கைது!!

554

arrests

கெக்கிராவ – ஒழுகரத பிரதேச வீடொன்றில் வசிக்கும் 80 வயது மூதாட்டி மீது பெண் ஒருவர் வெண்ணீர் ஊற்றியுள்ளார்.

குறித்த பாட்டியின் மகள் என்று கூறப்படும் பெண்ணே இவ்வாறு வெண்ணீர் ஊற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெண்ணீரில் உடல் வெந்து எரிகாயங்களுக்கு உள்ளான பாட்டி கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கலாவெவ வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி ஒருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.