விரைவில் வெளிவரவுள்ள 11 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்!!

426

thappa-2

ஒருவன் திடீரென்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டால், அவனுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளை சொல்லும் படம், ‘தப்பா யோசிக்காதீங்க’.

11 மணி நேரத்தில் படபிடிப்பு நடந்துள்ளது. நிரஞ்சனா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார், எஸ்.கே.சித்திக் தயாரிக்கின்றனர்.

ஒளிப்பதிவு, எஸ்.ஆர்.வெற்றிவேல், இசை, ஸ்டெர்லிங் நித்யா, ‘தப்பா யோசிக்காதீங்க’ என்ற தத்துவப் பாடலை வேல்முருகன் எழுதி பாடியுள்ளார். எஸ்.பி.ராஜா, ஜோதிஷா, சனிலா, சிஸர் மனோகர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

11 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் இம்மாதம் வெளிவரவுள்ளது