தன் பிடிவாதத்தில் இருந்து பின் வாங்கிய தனுஷ்!!

441

Danush

தனுஷ் தற்போது தமிழக எல்லையை தாண்டி பொலிவுட் வரை சென்று விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாரி ரசிகர்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இப்படத்தில் பல இடங்களில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போல் காட்சிகள் இருந்தது, இதை கண்டித்து பிரபல கட்சியை சார்ந்த பிரமுகர் ஒருவர் ரஜினியை போல் நீங்களும் இதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

இதெல்லாம் படத்தின் கதாபாத்திரம் தான், அதற்காக தான் செய்கிறேன் என கூறி வந்த தனுஷ் இனிமேல் இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.