40 விதமான பழங்கள் கொடுக்கும் மெஜிக் மரம்!!

580

Tree

அமெரிக்காவில் நியூயோர்க் அருகே ஒரே மரத்தில் பிளம்ஸ், பீச், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ வகைகள் காய்க்கின்றன. இந்த மெஜிக் மரத்தை விவசாயதுறை பேராசிரியர் சாம் வன் அகென் என்பவர் உருவாக்கியுள்ளார்.

இவர் சிராகங் பல்கலைக் கழகத்தில் பேராசிரிராக பணிபுரிகிறார். விவசாயத்தில் நாட்டம் உடைய அவர் பிளம்ஸ், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ மரங்களை ஒட்டு முறையில் ஒரே மரமாக உருவாக்கினார்.

கடந்த 2008ம் ஆண்டு நியூயோர்க் மாகாண விவசாய பரிசோதனை பண்ணையில் இதை உருவாக்கினார். தற்போது அவை பூவாகி, காயாகி தற்போது பழங்களாக பழுத்து குலுங்குகிறது.