வளரும் இளைஞர்களுக்கு கைக்கொடுக்கும் சூர்யா!!

449

Surya

சூர்யா பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், சினிமாவில் வளரும் இளைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உதவியை தற்போது செய்துள்ளார்.இந்நிலையில் அதர்வா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் சண்டிவீரன். அதர்வாவின் மார்க்கெட் தற்போது கொஞ்சம் டல்.இதனால், இப்படத்தில் பாடலை சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது படத்திற்கு ஒரு நல்ல விளம்பரத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.