குளவிக் கொட்டுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு!!

505

honey_bees

ஹட்டன் – ஒட்ரி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களே இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.