11 ஆம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்!!

547

Let-My-People-Vote

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.