
சிம்பு எது பேசினாலும் அதில் குற்றம் கண்டுப்பிடிக்கவே ஒரு கூட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவேற்று இருந்தார்.இக்கருத்து மீண்டும் யாரோ வாலு படத்திற்கு பிரச்சனை தருகிறார்கள் என்பது போல் இருந்தது.
மேலும், இந்த முறை யார் தடுத்தாலும் படம் திரைக்கு வருவது உறுதி என்று குறிபிட்டு இருந்தார்.ஆனால், யார் தடுக்கிறார்கள் என்பதை தற்போது வரை டி.ஆர் மற்றும் சிம்புவும் கூற மறுத்து வருகின்றனர். இதனால், மீண்டும் திரையுலகில் சிம்புவிற்கு பிரச்சனை கொடுப்பது யார் என்று ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.





