ஒரு தொகை கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!!

521

Drugs-Logoயாழ்ப்பாணம் – வல்வெட்டிதுறை பகுதியில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒவரிடமிருந்தே 10 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப் பொருள்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.