வவுனியா, வடக்கு, செட்டிகுளம் பகுதிகளில் ரிசாட் பங்கேற்ற இறுதிகட்ட பிரசார நடவடிக்கைகள்!(படங்கள் காணொளி)

560

வவுனியா மாவட்டத்தில் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று14.08.2015  வெள்ளிகிழமையன்று  வவுனியா  வடக்கு பெரியகுளம் ,நெடுங்கேணி   மற்றும் கற்குளம் ,செட்டிகுளம் மெனிக்பாம்  ஆகிய பிரதேசங்களில் இறுதிகட்ட பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றன .

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் வவுனியா வடக்கு  செட்டிகுளம்  மற்றும் வவுனியா நகர இணைப்பாளர்கள் ஒழுங்கு செய்யப்பட்ட  மக்கள்  தேர்தல் பிரச்சார  கூட்டங்களில்   பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  பெண்கள் அபிவிருத்தி  சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளது பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

11221959_1134743643208496_9178695421717351282_n 11889466_1134743683208492_5470168274661819895_n 11891127_1134756039873923_4374758224132428348_n (1) 11891127_1134756039873923_4374758224132428348_n 20150814_164750 20150814_164809 20150814_170747 20150814_170802 20150814_170853 20150814_170939 20150814_171017 20150814_171025 20150814_171140 20150814_171632 20150814_173040 20150814_173204 20150814_173211