விக்ரமிடம் அடிவாங்கிய சமந்தா!!

549

326964-eega-300x200‘ஐ’ படத்துக்குப் பிறகு விக்ரம் – சமந்தா இணைந்து நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.

இதில் கலந்துகொண்ட தென்னிந்திய சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் நடிகை சமந்தா கூறியதாவது,

படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தன்னை முதலில் திட்டினார். பின் ஒரு கட்டத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டார், பிறகு விக்ரமும் அவருடன் இணைந்து தன்னை அடித்தார் என கலகலப்பாக கூறினார்.