இன்று இரவு 11.00 மணி முதல் நள்ளிரவுக்கிடையில் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வௌியிட முடியும் என எதிர்பார்ப்பதாக, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை மதியத்திற்குள் முழுமையான தேர்தல் முடிவுகளையும் மக்கள் அறியலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.




