யாழ். மாவட்டம் யாழ். தேர்தல் தொகுதி முடிவுகள்!! August 18, 2015 521 இலங்கை தமிழரசுக் கட்சி – 13545 வாக்குகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2203 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி – 1414 வாக்குகள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1132 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1110 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி – 6 வாக்குகள்