யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள்!!

534

Jaffna

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின், யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக ஐந்து பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில்

1.சிவஞானம் சிறிதரன் 72 258
2.மாவை சேனாதிராஜா 58 782
3.எம்.ஏ.சுமந்திரன் 58 043
4.தர்மலிங்கம் சித்தார்த்தன் 53 742
5.ஈ.சரவணபவன் 43 719

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில்

6.டக்ளஸ் தேவானந்தா 16 399

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்

7.மகேஸ்வரன் 13 071