பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் சஷி வீரவன்ச!! August 20, 2015 535 தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.