சிரிக்க வைக்கும் சிவகார்த்திகேயன் அழுதது ஏன்?

590

siva-karthikeyan-photos-images-23851சிவகார்த்திகேயன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், அங்கு சிரிப்பு சத்தத்திற்கு அளவே இருக்காது. ஆனால், அவர் சமீபத்தில் ஒருவரை நேரில் பார்த்து அழுதே விட்டாராம்.

அவர் வேறு யாரும் இல்லை காமெடி கிங் கவுண்டமணி அவர்கள் தான், அவரை நேரில் சந்தித்து சிவகார்த்திகேயன், ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

அவரும் உன் படத்தை பார்க்கிறேன், நீ நல்ல வருவ…என்று சொல்ல, சிவகார்த்திகேயன் அழுதே விட்டாராம்.