130 ஆவது டெஸ்ட் வீரரானார் குஷல்!!

427

Pakistan-vs-Sri-Lanka-Abu-Dhabi2இலங்கை டெஸ்ட் அணியின் 130 ஆவது வீரராக குஷல் ஜனித் பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டார்.

குஷல் ஜனித் பெரேராவுக்கு இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும் இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவருமான சிதத் வெத்தமுனியினால் தேசிய தொப்பி வழங்கி டெஸ்ட் அந்தஸ்த்து வழங்கி வைக்கப்பட்டது.