இனிமேல் முடியாது- கடும் கோபத்தில் விஜய்!!

635

vijay-angryஇளைய தளபதி விஜய் மிகவும் அமைதியானவர். ஆனால், இந்த புலி படம் தள்ளிப்போன விவகாரம் அவரை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.ஏன் படம் தள்ளிப்போனது என விஜய் இயக்குனரை கேட்க, அவர் கிராபிக்ஸ் வேலைகள், அது…இது என கையை நீட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் டீசர் லீக், புலி கதை வதந்தி இவையெல்லாம் விஜய்யை மேலும் கோபப்படுத்தியுள்ளது.மேலும், அக்டோபர் 1ம் தேதி படம் வெளிவந்தே ஆகவேண்டும், இனி எனக்கு எந்த காரணமும் வேண்டாம் என விஜய் கூறியுள்ளாராம்.