வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலயத்தில் 27 அடி உயரமான ஐயனார் சிலை திறப்பு விழா!!

1322

iyyanaar

வவுனியா வாரிக்குட்டியூர் படிவம் 06 இல் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தில் வரும் 07.09.2015 திங்கட்கிழமை அன்று கும்பாபிசேக பெருவிழா நடைபெறவுள்ளது.

அத்துடன் 27 அடி உயரமான ஐயனார் சிலையும், 15 அடி உயரமான குதிரை வாகன சிலையும் தரிசனத்திற்கான திறந்து வைக்கப்படவுள்ளது.

இன் நிகழ்வுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.