வவுனியாவில் பேரூந்து விபத்து!!(படங்கள்) September 2, 2015 669 வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீநகர் வீதியில் இன்று (02.09.2015) மதியம் 1.30 மணியளவில் பயணிகள் பேரூந்து ஒன்று மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துள்ளானது. இவ் விபத்தில் பேரூந்து சேதமடைந்ததுடன் அதிஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. -மதுஜன்-