வவுனியாவில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி(படங்கள்)

611

 வவுனியாவில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தன்னுடைய பிரமான அடிப்படையிலான கொடை நிதியிலிருந்து முதற்க்கட்டமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் , வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 10 குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  நோக்கில் அண்மையில்  நல்லின கோழிக்குஞ்சுகளை வழங்கிவைத்தார்.

மேற்படி நிகழ்வானது முதல் கட்டமாக வவுனியா  தெற்க்கிலுப்பைக்குளம் மற்றும் பாரதிபுரம் ஆகிய கிராமங்களில் வழங்கிவைக்கப்பட்டது.

doctor (1) doctor (2) doctor (3) doctor (4) doctor (5) doctor (6) doctor (7) doctor (8) doctor (9) doctor (10)