பதவியேற்பின்னர் வவுனியா மக்கள் பிரதிநிதிகளை சந்தித்த கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் !(படங்கள் வீடியோ)

612

வன்னி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு  வெற்றி ஈட்டிய றிஷாட் பதியுதீன் நேற்று 09.09.2015 பிற்பகல்  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்க்கும்  நிகழ்வு இடம்பெற்றது .

உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர்  வன்னி தேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய பின்  வவுனியா மாவட்ட  பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்ஆதரவாளர்கள் கட்சி தொண்டர்கள்  மற்றும்   அமைப்புகளின் பிரதிநிதிகள்  பொதுமக்கள்  பிரதிநிதிகள் ஆகியோரை கொள்ளுபிட்டியில் அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்தஅமைச்சர் அவர்கள்  வன்னியில் எதிர்காலத்தில்  மேற்கொள்ளள்ள  அபிவிருத்தி நடவடிக்கைகள்   இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகள் பெண்கள் சுய தொழில் ஊக்குவிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

படங்கள் : சந்திரபிரகாஷ்

11987019_381024762091068_2279174090744077742_n 20150909_160324 20150909_165909 20150909_170103 20150909_170645 20150909_170852 20150909_171937