
வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த சிவராசா பிரகாஷ் (NIC No – 931584138V , வயது 22) என்பவர் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக கொழும்பு பொரளை தேசிய வைத்தியசாலை நோயாளர் விடுதி இல.55 இல் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாதாரண கூலி வேலை செய்து குடும்பச்செலவை நிவர்த்தி செய்யும் குடும்பத்தில் பிறந்த இவர், இவரது மொத்தச் செலவை இவரது குடும்பத்தால் செலுத்த முடியாமல் துன்பபடுகிறார்கள்.
எனவே நல்லுள்ளம் கொண்ட கொடையாளர்கள், நலன்விரும்பிகள் நேரடியாகவோ அல்லது கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்புகொண்டு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
(இவரது வங்கி கணக்கு இலக்கம் இணைக்கப்பட்டுள்ளது)
தொடர்புகளுக்கு – சோமசுந்தரம் சிவராசா, இல.342, 3ம் ஒழுங்கை, திருநாவற்குளம், வவுனியா.
மக்கள் வங்கி, வவுனியா கிளை – 040200140057804
தகவல் – தமிழ் தேசிய இளைஞர் கழகம்,
ஸ்தாபகர் – க.சந்திரகுலசிங்கம் (மோகன்) – 0779942797
வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதா.
தலைவர் -சு.காண்டீபன் 0766644059






